• Howdy!

    Please Sign In

    Favstar gets even better if you sign in.

    Here's why signing in is good for you.

    • You get a personalized view of Favstar based on the people you follow.
    • Your favs and retweets are collected instantly, meaning your status and stats get updated at blazing speeds.
    • Use lists to manage your friends, and keep on top of where the fav-love is happening.

    Your account is safe, of course!

    • We never see your twitter password.
    • We won't tweet or follow anyone without your permission.
    • We only use your API calls when you fav, retweet, or follow someone.
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    உளுந்து வடையில `ஓட்டைய`போட்டவனும் தமிழன்தான்!அலைக்கற்றையில்,`ஆட்டைய` போட்டவனும் தமிழன்தான்!# #Tamizhan

    • 2
    • FAVS
    vvDilliuvarajajetneb12
    • 2
    • RETWEETS
    6SaySwritercsk
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    மனிதனின் `கண்டுபிடிப்பு`களிலேயே..அதிகம் வியக்க வைப்பது...`கடவுள்`தான்!

    • 2
    • FAVS
    uyarthiru420CarbonKaradi
    • 1
    • RETWEET
    CarbonKaradi
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    மரணமே இல்லாத ஊரில் `வாழ்கிறவர்களின்` தேடுதல்...மரணமாகவே இருக்கக் கூடும்!

    • 2
    • FAVS
    ravichelvansweetsudha1
  • iyyanars
     
    Iyyanars* @iyyanars

    @ivenkadesh ரஜினி அரசியல் பற்றி ஏதாவது கருத்துச் சொல்றாருன்னா ..அவர் புதுப் படம் எதோ `ரிலீஸ்` ஆகப் போகுதுன்னு அர்த்தம்!

    • 2
    • RETWEETS
    blackhawk3271Mubarak_ifs
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    RT @prabu_b +381666652962 இந்த மாதிரி நம்பர்லேர்ந்து கால் வந்தால்..எடுக்காதிங்க..20,30 ரூவா காசு எடுக்குறாங்களாம்..நண்பரின் அனுபவம்..

    • 2
    • RETWEETS
    GovindanRajanvigneshiem
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    RT @thoatta கல்யாண வீடுகளில் மேள சத்ததையும், ஆர்கெஸ்ட்ரா அடாவடிகளையும் தாண்டி வசீகரிக்கிறது பட்டுபுடவைகளின் சரசரப்பு சத்தம்.!

    • 2
    • RETWEETS
    Evanno_oruvanAnandHarasser
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    RT @peermhd: Urgent: O+Ve need for my periyamma, admitted in a clinic at Madurai. Please contact Anis @ 9600979981 via @thoatta

    • 2
    • RETWEETS
    Araikuraikokilahkb
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    LOL RT @thoatta மனுஷன் சாப்பிடுற பிஸ்கட் 3 ரூபாயில இருந்து ஆரம்பிக்குது, நாய் குட்டி சாப்பிடுற பிஸ்கட் 30 ரூபாயில இருந்து ஆரம்பிக்குது.!

    • 2
    • RETWEETS
    Friend_SpaulEvanno_oruvan
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    சென்னை மெரீனாவில் திடீர் கடல் கொந்தளிப்பு: #வேலாயுதம்... `தீபாவளி`க்குத்தானே ரிலீஸ் ?

    • 2
    • FAVS
    pks260985Evanno_oruvan
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    இனி ..கல்யாணத் தரகர்கள் பெண்ணை இப்படியும் அறிமுகப் படுத்தலாம்!->"பொண்ணு டீச்சரா இருக்குங்க! ...பார்ட் டைம்ல `கீச்சராவும்` இருக்குதுங்க!"

    • 2
    • RETWEETS
    Prabu_Bwritercsk
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    என்னுடைய பயமெல்லாம்...`கிரிக்கெட் சூதாட்டத்தில் அதிக முறைகேடு நடப்பதால்,அரசே அதை நேர்மையாக நடத்தும்`ன்னு `கிளம்பிட கூடாதே`என்பதுதான்!

    • 1
    • RETWEET
    mnpappu
  • iyyanars
     
    Iyyanars* @iyyanars

    @mosi002 அவ்வ்வ்வ்!...நான் பகல் 11 மணிக்கு போனேன்..நீங்க நைட்டு போயிருப்பீங்க போல!... ..,;)

    • 1
    • RETWEET
    mosi002
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    அரசியலில்...நான் `அவருக்கு` எதிராகப் பேசுவதைத்தான்,நான் `இவருக்கு` ஆதரவாகப் பேசுவதாக புரித்து கொள்கிறார்கள்!

    • 1
    • RETWEET
    periyakulam
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    IPL-மேட்ச்சுக்கு நல்ல `அனுபவமான` கேமராமேனை போடுங்கப்பா!...`ச்சியர் கேர்ல்ஸ்ஸ` சரியாவே கவர் பண்ண மாட்டேங்குறார்!

    • 1
    • FAV
    mnpappu
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    `மரண பயம்`வராத வரையில்...சிரிப்பும்,கும்மாளமுமாகத் தான் இருக்கிறது வாழ்க்கை!

    • 1
    • FAV
    mosi002
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    வி.சி யின் கூட்டனி அறிக்கையை படித்து...வி.வி.சி!

    • 1
    • FAV
    mosi002
  • iyyanars
     
    Iyyanars* @iyyanars

    @naiyandi அவரும் இதே `ஐடியாவுல` உங்க வீட்டுக்கு போயிருக்கப் போறார்!

    • 1
    • RETWEET
    hemachu
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    மனிதர்களை நேசி...கடவுள் உன்னை நேசிப்பார்!
    இயற்கையை நேசி!...கடவுளாகவே மாறி விடுவாய்!

    • 1
    • RETWEET
    mnpappu
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    எட்டு மணி செய்தியிலேயே கோவையில் முழு அடைப்புன்னு சொல்லிட்டாங்க!...கோவையில் பத்துமணிக்குத்தான்யா கடையே திறப்பாங்க! #டெஷோ பந்த்!

    • 1
    • FAV
    chilledbeers
  • iyyanars
      Iyyanars* @iyyanars

    `மெளனம் சம்மதம்` என்று யார் சொன்னது?...எனக்கு சம்மதம் இல்லாத விஷயங்களிலும்,மெளனமாகத்தான் இருப்பேன் நான்!

    • 1
    • FAV
    iamosthi
@iyyanars

@iyyanars

நான்தான் `அது!` ..... அதுதான் `நான்!`