Favstar gets even better if you sign in.
Here's why signing in is good for you.
துன்பங்களிலேயே குறைந்த துன்பம் எனக்கு வந்ததுதான் என்று நீ நினைத்தால். உனக்கு எந்த துன்பமும் துன்பம் தராது.
@thaaymanam தாய்மனம் என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. தாய் மனம் எதையும் எதிர்பார்பதில்லையே நண்பா. அதுவே தூய்மையான அன்பு
வாழ்கை சில நேரங்களில் சுமையாகத்தெரியும் வாழ தெரிந்து கொண்டால் சுமைகள் சுகமாய் தெரியும்.
வெற்றி பெறமுடியவில்லை எனினும் கடைசிவரை போராடு அப்போதான் வெற்றிபெற்றவனும் உன்னை மறக்கமாட்டான்.
தமிழன் எப்போதும் எதிரிகளால் தோற்கடிக்கபட்டதில்லை துரோகிகள் சூழ்ச்சியால் தான் தோற்றுப்போனான்.
உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதைச்செய்யுங்க உலகம் கிடக்குது விடுங்க. அது ஒரு சாதா உருண்டை.
நானும் அன்னப்பறவை தான் உறவுகளிடமிருக்கும் நல்லகுணங்களை மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்வதால்.
வார்த்தைகள் கூர்மையான ஆயுதங்கள் பார்த்து உபயோகிக்க வேண்டும். ஆறுதல் சொல்லா விட்டாலும் பரவாயில்லை அழவைக்காதீர்.
உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தால் குழந்தையாய் இருங்கள் உலகமே உங்களை நேசிக்கும். #sms
என்னுடன் நட்பாக இருந்த சிலர் நான் கஷ்டப்படும் போது என் முகவரியை தொலைத்து விட்டனர் நானும் கொடுக்காமல் விட்டு விட்டேன் #நன்றாக இருக்கட்டும்
நமக்கு பிடிக்காதவர்கள் எது செய்தாலும் அதில் ஏதேனும் தவறு கண்டுபிடிக்கவே துடிக்கிறது மனது.
எந்த ஒரு அழகு சாதனப்பொருளும் தந்துவிட முடியாத அழகை சிறு புன்னகை தந்துவிடும்.
கண்ணீருக்கு நிறம் இல்லை இருந்திருந்தால் பல ரகசியங்களை தலையணைகள் காட்டிக்கொடுத்திருக்கும்.
Stats can't be shown as @pathi77566 has never signed in to Favstar.